» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுடன் சந்திப்பு!
புதன் 12, நவம்பர் 2025 12:56:54 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழத்து பெற்றனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்க புதிய நிர்வாகிகள் சங்க தலைவர் அன்புராஜ் ஜெபசிங், செயலாளர் ப.ஹீராஜான், பொருளாளர் ரா. பாலமுருகன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் இணை, துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
துணை நிர்வாகிகள் ராஜா, சிவா, ராமர், சண்முகவேல், மணிகண்டன், சேவியர், நாராயணன், ஜோசப், செல்லத்துரை, பாலகணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)


.gif)
நன்றிNov 12, 2025 - 01:15:47 PM | Posted IP 104.2*****