» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 11, ஜூலை 2024 12:36:21 PM (IST)

திருச்செந்தூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்திட தடைகள் அகற்றுதல், முருகன் திருக்கோவிலில் திருவிழா காலங்களில் முன்கூட்டியே பக்தர்களுக்கு வசதிகள் திருக்கோவில் நிர்வாகம் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது, சிறு வியாபாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் தொழில் செய்யும் வியாபாரிகளை காவல்துறை மாதம்தோறும் சந்தா வாங்குவது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

