» சினிமா » செய்திகள்

நயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள்: வைரலாகும் புகைப்படம்!

சனி 17, ஆகஸ்ட் 2019 12:00:37 PM (IST)அத்திவரதரை நடிகை நயன்தாரா தரிசிக்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் நேற்று நிறைவடைகிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட சினிமா பிரபலங்கள் பலர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, நேற்று முன்தினம் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்தார். அப்போது அர்ச்சகர்கள் அனைவரும் நயன்தாராவை பார்த்தபடி இருக்கிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள், "அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் அத்திவரதர்", என கமெண்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory