» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். 2020 மார்ச் 29ல் தொடக்கம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்!!

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 11:44:24 AM (IST)

2020 ஆம் ஆண்டு 13-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. தொடக்க நாளான மார்ச் 29 ந்தேதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரில் . வார இறுதி நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெறும் . லீக் போட்டிகள் 44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளது. போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும் அதே நேரத்தில் சில போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கும். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. லீக் சுற்று அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம், அணியின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இறுதிப்போட்டி மே 24-ந்தேதி நடக்கிறது.

தேதி - கிழமை மோதும் அணிகள் நேரம் இடம்
மார்ச் 29, ஞாயிறு மும்பை Vs கிங்ஸ் இரவு 8:00 மும்பை
மார்ச் 30, திங்கள் டெல்லி vs பஞ்சாப் இரவு 8:00 டெல்லி
மார்ச் 31, செவ்வாய் பெங்களூர் Vs கொல்கத்தா இரவு 8:00 பெங்களூர்
ஏப்ரல் 1, புதன் ஐதராபாத் Vs மும்பை இரவு 8:00 ஐதராபாத்
ஏப்ரல் 2, வியாழன் சென்னை Vs ராஜஸ்தான் இரவு 8:00 சென்னை
ஏப்ரல் 3, வெள்ளி கொல்கத்தா vs டெல்லி இரவு 8:00 கொல்கத்தா
ஏப்ரல் 4(சனி) பஞ்சாப் Vs ஐதராபாத் இரவு 8:00 மொகாலி
ஏப்ரல் 5, ஞாயிறு மும்பை vs பெங்களூர் மாலை 4:00 மணி மும்பை
ஏப்ரல் 5, ஞாயிறு ராஜஸ்தான் vs டெல்லி இரவு 8:00 ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 6, திங்கள்: கொல்கத்தா vs கிங்ஸ் இரவு 8:00 கொல்கத்தா
ஏப்ரல் 7, செவ்வாய் பெங்களூர் Vs ஐதராபாத் இரவு 8:00 பெங்களூர்
ஏப்ரல் 8, புதன்கிழமை பஞ்சாப் vs மும்பை - இரவு 8:00 மொகாலி
ஏப்ரல் 9, வியாழன் ராஜஸ்தான் Vs கொல்கத்தா இரவு 8:00 ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 10, வெள்ளி டெல்லி தலைநகர் Vs பெங்களூர் இரவு 8:00 டெல்லி
ஏப்ரல் 11(சனி) சென்னை vs பஞ்சாப் - இரவு 8:00 சென்னை
ஏப்ரல் 12, ஞாயிறு ஐதராபாத் Vs ராஜஸ்தான் மாலை 4:00 ஐதராபாத்
ஏப்ரல் 12, ஞாயிறு கொல்கத்தா vs மும்பை இரவு 8:00 கொல்கத்தா
ஏப்ரல் 13, திங்கள் டெல்லி Vs கிங்ஸ் இரவு 8:00 டெல்லி
ஏப்ரல் 14, செவ்வாய் பஞ்சாப் vs பெங்களூர் இரவு 8:00 மொகாலி
ஏப்ரல் 15, புதன் ம்பை Vs ராஜஸ்தான் இரவு 8:00 மும்பை
ஏப்ரல் 16, வியாழன் ஐதராபாத் vs கொல்கத்தா இரவு 8:00 ஐதராபாத்
ஏப்ரல் 17, வெள்ளி பஞ்சாப் Vs சென்னை இரவு 8:00 மொகாலி
ஏப்ரல் 18(சனி) பெங்களூர் vs ராஜஸ்தான் இரவு 8:00 பெங்களூர்
ஏப்ரல் 19, ஞாயிறு: டெல்லி Vs கொல்கத்தா மாலை 4:00 டெல்லி
ஏப்ரல் 19, ஞாயிறு சென்னை vs ஐதராபாத் இரவு 8:00 சென்னை
ஏப்ரல் 20, திங்கள் மும்பை vs பஞ்சாப் இரவு 8:00 மும்பை
ஏப்ரல் 21, செவ்வாய் ராஜஸ்தான் vs ஐதராபாத் இரவு 8:00 ஜெய்ப்பூர்
ஏப்ரல் 22, புதன் பெங்களூர் Vs டெல்லி இரவு 8:00 பெங்களூர்
ஏப்ரல் 23, வியாழன் கொல்கத்தா vs பஞ்சாப் இரவு 8:00 கொல்கத்தா
ஏப்ரல் 24, வெள்ளி சென்னை Vs மும்பை இரவு 8:00 சென்னை
ஏப்ரல் 25(சனி) ராஜஸ்தான் vs பெங்களூர் இரவு 8:00 ஜெய்ப்பூர்
ஏப்ரல் 26, ஞாயிறு பஞ்சாப் vs கொல்கத்தா மாலை 4:00 மொகாலி
ஏப்ரல் 26, ஞாயிறு ஐதராபாத் vs டெல்லி இரவு 8:00 ஐதராபாத்
ஏப்ரல் 27, திங்கள் சென்னை vs பெங்களூர் இரவு 8:00 சென்னை
ஏப்ரல் 28, செவ்வாய் மும்பை vs கொல்கத்தா இரவு 8:00 மும்பை
ஏப்ரல் 29, புதன் ராஜஸ்தான் vs பஞ்சாப் இரவு 8:00 ஜெய்ப்பூர்
ஏப்ரல் 30, வியாழன் ஐதராபாத் Vs கிங்ஸ் இரவு 8:00 ஐதராபாத்
மே 1, வெள்ளி மும்பை vs டெல்லி தலைநகரம் இரவு 8:00 மும்பை
மே 2(சனி) கொல்கத்தா Vs ராஜஸ்தான் இரவு 8:00 கொல்கத்தா
மே 3, ஞாயிறு பெங்களூர் Vs பஞ்சாப் மாலை 4:00 பெங்களூர்
மே 3, ஞாயிறு டெல்லி Vs ஐதராபாத் இரவு 8:00 டெல்லி
மே 4, திங்கள் ராஜஸ்தான் vs கிங்ஸ் இரவு 8:00 ஜெய்ப்பூர்
மே 5, செவ்வாய் ஐதராபாத் vs பெங்களூர் இரவு 8:00 ஐதராபாத்
மே 6, புதன் டெல்லி Vs மும்பை இரவு 8:00 டெல்லி
மே 7, வியாழன் சென்னை vs கொல்கத்தா இரவு 8:00 சென்னை
மே 8, வெள்ளி பஞ்சாப் vs ராஜஸ்தான் இரவு 8:00 மொகாலி
மே 9(சனி) மும்பை vs ஐதராபாத் இரவு 8:00 ஐதராபாத்
மே 10, ஞாயிறு சென்னை vs டெல்லி மாலை 4:00 சென்னை
மே 10, ஞாயிறு கொல்கத்தா vs பெங்களூர் இரவு 8:00 கொல்கத்தா
மே 11, திங்கள் ராஜஸ்தான் vs மும்பை இரவு 8:00 ஜெய்ப்பூர்
மே 12, செவ்வாய் ஐதராபாத் vs பஞ்சாப் இரவு 8:00 ஐதராபாத்
மே 13, புதன் டெல்லி Vs ராஜஸ்தான் இரவு 8:00 டெல்லி
மே 14, வியாழன் பெங்களூர் Vs கிங்ஸ் இரவு 8:00 பெங்களூர்
மே 15, வெள்ளி கொல்கத்தா vs ஐதராபாத் இரவு 8:00 கொல்கத்தா
மே 16(சனி) பஞ்சாப் vs டெல்லி இரவு 8:00 மொகாலி
மே 17, ஞாயிறு பெங்களூர் Vs மும்பை இரவு 8:00 பெங்களூர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory