» செய்திகள் » தமிழகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரோசையா தேநீர் விருந்து : முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பு!
வியாழன் 26, ஜனவரி 2012 9:19:23 PM (IST)

குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரோசையா சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், குடியரசு தின அணிவகுப்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அணிவகுப்பு ஊர்திகளுக்கும் கவர்னர் பரிசுகள் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 4½ லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு
வியாழன் 23, பிப்ரவரி 2012 8:04:27 AM (IST)

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை: நள்ளிரவுசோதனையில் போலீசார் அதிரடி!!
வியாழன் 23, பிப்ரவரி 2012 7:42:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சர்ச்சுகளில் இன்று சிறப்பு பிரார்த்தனை
புதன் 22, பிப்ரவரி 2012 6:06:06 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க ஒத்துழைப்பு: போராட்ட குழுவினருக்கு சரத்குமார் வேண்டுகோள்
புதன் 22, பிப்ரவரி 2012 5:22:13 PM (IST)

போட்டியிட மனுவை தாக்கல் செய்து டெபாசிட் தொகையை கட்டாத வேட்பாளர்
புதன் 22, பிப்ரவரி 2012 5:20:51 PM (IST)


