» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்க தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சனி 10, டிசம்பர் 2022 12:39:38 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின்போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; வரலாற்று சான்றுகள். தனிநபர்கள் யாகம் நடத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின் போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க நிரந்தர தடைவிதிக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory