» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் :சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை

ஞாயிறு 29, மார்ச் 2020 5:42:46 PM (IST)

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தின் நிலவரம் குறித்து சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,

29.03.2020 - தமிழக நிலவரம்:

பரிசோதிக்கப்பட்ட பயணிகள்: 2,09,284

தனி வார்டுகளில் இருக்கும் படுக்கை வசதிகள்: 13,323

வென்டிலேட்டர்: 3018

இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்: 295

பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்: 1,763 (42 பேருக்கு உறுதி, 1632 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை, 89 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory