» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்ஹசன்? மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு!!

சனி 28, மார்ச் 2020 11:06:58 AM (IST)"நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம்" என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.   தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   சர்ச்சை எழுந்ததையடுத்து, வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory