» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்

வியாழன் 27, பிப்ரவரி 2020 10:42:00 AM (IST)

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி (வயது 58), திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை  உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த எம்.எல்.ஏ கேபிபி சாமி, திமுக ஆட்சி காலத்தில் மீன் வளத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவின் மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.  அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory