» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்: புதுச்சேரி முதல்வர் உறுதி

சனி 18, ஜனவரி 2020 5:29:29 PM (IST)

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்துப் பேசினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, திமுக - காங்கிரஸ் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வலுவாகவே உள்ளது. அது தொடரும். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக -  காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory