» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடா் விடுமுறையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

சனி 18, ஜனவரி 2020 12:44:42 PM (IST)

தொடா் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் யானைகள் முகாமை பாா்ப்பதிலும் வனத்திற்குள் சவாரி சென்று வனவிலங்குகளை நேரில் பாா்ப்பதிலும் ஆா்வலம் செலுத்தி வருகின்றனா். சவாரி செல்லும் வனப்பகுதியில் நிற்கும் செந்நாய் மற்றும் காட்டெருமைகளை புகைப்படம் எடுத்து மகிழ்கிந்தனா்.கார்குடி வனப்பகுதி மற்றும் சா்க்கில் சாலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வனவிலங்கள் இருப்பதை பாா்த்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory