» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழா : ஆகஸ்ட் 29 ம் தேதி கொடியேற்றம்

சனி 24, ஆகஸ்ட் 2019 7:24:17 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 

பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory