» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி விழும் நீர் : ஓரத்தில் நின்று குளிக்கும் சுற்றுலாபயணிகள்
ஞாயிறு 21, ஜூலை 2019 12:30:40 PM (IST)

குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி நீர் விழுவதால் ஓரத்தில் நின்று சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற திருநெல்வேலி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த 2,3 நாட்களாகவே அதிகளவு தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிப்பதும் நீக்கப்படுவதுமாக உள்ளது. இன்று மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளின் ஓரத்தில் சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை: நாராயணசாமி கருத்து
வெள்ளி 6, டிசம்பர் 2019 4:57:15 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 4:37:35 PM (IST)

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: என்கவுன்ட்டருக்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:55:50 AM (IST)

இதுதான் தீர்வா? தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து கனிமொழி எம்பி கருத்து
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:20:07 AM (IST)

புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:02:53 AM (IST)

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: ரயில்வே வாரிய தலைவர் பேச்சு
வெள்ளி 6, டிசம்பர் 2019 8:54:30 AM (IST)
