» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)
நாகர்கோவிலிருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயிலில் (Antyodaya Express) பயணிக்க, பல்வேறு முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண விபரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முழுக்க முழுக்க முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், நாகர்கோவிலிருந்து முக்கிய நிலையங்களுக்குச் செல்வதற்கான கட்டணப் பட்டியல் பின்வருமாறு:
வள்ளியூர் - 55
நாங்குநேரி – 55
திருநெல்வேலி – 70
கோவில்பட்டி – 90
சாத்தூர் - 100
விருதுநகர் -110
திருப்பரங்குன்றம் - 115
மதுரை – 125
திண்டுக்கல் -150
மணப்பாறை - 170
திருச்சி – 185
தஞ்சாவூர் - 200
கும்பகோணம் - 210
மைலாடுதுறை – 220
சீர்காழி - 230
சிதம்பரம் - 235
திருப்பாதிரிப்புலியூர் - 245
விழுப்புரம் - 260
செங்கல்பட்டு – 290
தாம்பரம் - 300
எளிய மக்கள் மற்றும் அன்றாடப் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த ரயிலின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை ரயில் நிலைய கவுண்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

