» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பேருந்து ஓட்டுநர் கைது!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:24:12 AM (IST)

மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து கோயம்புத்தூர் சென்ற கல்லூரி மாணவிக்கு, பேருந்து ஓட்டுநரே மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் குமரியில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் களியக்காவிளையைச் சேர்ந்த ஓட்டுநர் அனீஷ் (36) என்பவரை, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory