» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : கிங்டம் திரைப்படம் ரத்து!
புதன் 6, ஆகஸ்ட் 2025 5:00:58 PM (IST)

நாகர்கோவிலில் கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிங்டம் திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று நாகர்கோவிலில் அந்த திரைப்படம் வெளியிடும் தியேட்டர் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கிங்டம் திரைப்படம் திரையிடப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

பிரதமர் மோடி நாளை நாகர்கோவில் வருகை : போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:33:18 AM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

