» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மலவிளை ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை!

புதன் 28, டிசம்பர் 2011 5:22:49 PM (IST)


மலவிளை ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை ஐயா சாது செல்வராஜ் தலைமையில் நடந்தது.இதில் ஆண்கள்,பெண்கள் குடும்பமாக திரளாக பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,தக்கலை அருகிலுள்ள மலவிளை ஆதிபெந்தெகொஸ்தே சத்திய சபையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் தலைமைப்போதகர் ஐயா சாது செல்வராஜ் கிறிஸ்துமஸ் சிறப்புசெய்தி கொடுத்தார். இதில் ஆண்களும், பெண்களுமாக குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன் னிட்டு சபை நுழைவு வாயில் வாழைப்பழம் குலைகள், இளநீர், பாக்கு குலை ஆகியவற்றால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory