» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழின அழிப்பு தினம் அனுசரிப்பு

ஞாயிறு 19, மே 2024 12:49:17 PM (IST)இலங்கை போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2009ல்  இலங்கை போரில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை முன்னிட்டு தமிழின அழிப்பு நாளை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி கடற்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கட்சியினர் அனைவரும் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முன்பாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து

Meenatchi sundaramமே 19, 2024 - 08:34:53 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory