» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாதபுரம் அரண்மனை திடீர் மூடல்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!
வெள்ளி 17, மே 2024 8:35:54 PM (IST)
பத்மநாதபுரம் அரண்மனை அரண்மனை திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநாதபுரத்தில் உள்ள அரண்மனை மிகவும் பிராதானமானதாகும். இந்நிலையில் அரண்மனை திடீரென மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரித்ததில் அரண்மனை ஊழியர் மரணம் அடைந்ததால் அரண்மனை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் ஊழியர் ஒருவர் இறந்த போது ஏன் அரண்மனை மூடப்படவில்லை என்று கோஷம் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவு கொண்டு வந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

மார்ச் 24ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெள்ளி 21, மார்ச் 2025 12:21:41 PM (IST)

கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடங்குகிறது!
வியாழன் 20, மார்ச் 2025 5:26:26 PM (IST)

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : கன்னியாகுமரியில் பரபரப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:17:44 AM (IST)

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)
