» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

படகு மீது கப்பல் மோதி விபத்து : கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 17 மீனவர்கள் மீட்பு

சனி 23, அக்டோபர் 2021 9:10:46 PM (IST)

குளச்சலில் படகு மீது கப்பல் மோதியதால் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 17 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கப்பல் மோதியதில் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது. காயமடைந்த மீனவர்கள் சின்னத்துரை, அருள்ராஜ்க்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதியதால் சேதமடைந்த விசைப்படகு, 15 மீனவர்கள் குளச்சலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory