» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா உறுதி : 103 டிஸ்சார்ஜ்

திங்கள் 21, செப்டம்பர் 2020 7:10:14 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 11883 ஆக அதிகரித்தது. இன்று 103 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 11037 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 631 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை என்பதால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory