» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண் கடத்தல் : வாலிபர் மீது வழக்குபதிவு

சனி 19, செப்டம்பர் 2020 11:08:42 AM (IST)

நாகா்கோவில் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், வாலிபர் மீது பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள தட்டான்விளையைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகள் விஜி (19). இவரை  காணவில்லையாம். இதைத் தொடா்ந்து அவரது பெற்றோா், உறவினா் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் விஜியை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த பிரான்சிஸ் மகன் அஜய் கண்ணன்( 19) தனது மகளை கடத்திச் சென்றதாக ஈத்தாமொழி காவல் நிலையத்தில் சுயம்புலிங்கம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory