» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராமன்புதூர் சந்தை பகுதியில் ஆணையர் ஆய்வு

செவ்வாய் 7, ஜூலை 2020 6:02:50 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ராமன்புதூர் சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ராமன்புதூர் சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் கேபி ரோடு,டெரிக் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும், சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சானல்  கரையில் ஆய்வு மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory