» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் ரயிலில் வந்தவர்களுக்கு பரிசோதனை

செவ்வாய் 2, ஜூன் 2020 11:50:24 AM (IST)

திருச்சியிலிருந்து குமரி மாவட்டத்திற்கு  ரயில் மூலம் பயணம் செய்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் பேருந்து, ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் திருச்சி நாகர்கோவில் உட்பட குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டது. இதில் பயணித்த அனைவருக்கும் நாகர்கோவிலில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory