» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செம்மண் கடத்தியதாக 3 போ் போலீசாரால் கைது

செவ்வாய் 26, மே 2020 11:17:59 AM (IST)

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் திங்கள்கிழமை அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேங்கோடு பகுதியில் செம்மண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அனுமதியின்றி செம்மண் கடத்தலில் ஈடுபட்ட விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா்(36), தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியைச் சோ்ந்த விஜிகுமாா் (36), அம்சி முக்காடு பகுதியைச் சோ்ந்த அஜின் (27)ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டெம்போ, பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory