» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவமனை உட்கட்டமைப்புக்கு ரூ. 50 லட்சம் நிதி : கனிமொழி எம்பி., வழங்கினார்

புதன் 1, ஏப்ரல் 2020 1:30:35 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மற்றும் லிப்ட் வசதிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதியை கனிமொழி எம்பி., வழங்கினார்.

இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்கான முனனேற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற கனிமொழி கருணாநிதி எம்பியிடம் ,கொரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டில் சில உள்கட்டமைப்பு மற்றும் லிப்ட் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை தாெடர்ந்து உடனே ரூ. ஐம்பது லட்சத்தை இந்த பணிகளுக்கு ஒதுக்கித் தருவதாக கூறியதுடன் மட்டுமல்லாமல் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் இந்த சிறப்பு நிதியை அளிப்பதாக கனிமொழி எம்பி., கடிதமளித்தார். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கனிமொழி எம்பி., வழங்கியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

KaruththuApr 5, 2020 - 06:41:15 AM | Posted IP 108.1*****

Ottuku veedu veeda kasu kodukkuratha Vida IPO very Vesta fund kofuththa nalla irukkum ma

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Apr 1, 2020 - 06:19:10 PM | Posted IP 108.1*****

Welcome madam.

M.sundaramApr 1, 2020 - 05:34:57 PM | Posted IP 173.2*****

It is ours money and not her own money. It is public money. Let the Honorable MP donate from her own money. I have already requested the Parliament and State Assembly should pass a bill that in such national disaster situation one month salary of MPs and MLAs be automatically deducted from from their salary bill respectively and credited to PM/CM relief fund. Do they have courage to do this ? Do the MLAs and MPs post about of the distribution details of their MP/MLA development fund at the end of each FY.

தமிழன்Apr 1, 2020 - 01:54:15 PM | Posted IP 108.1*****

அப்படியே உங்கள் சொந்த நிதியையும் சிறிது மக்களுக்காக தந்தாள் நன்றாக இருக்கும்......நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory