» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : ஆணையர் உத்தரவுப்படி உணவு வழங்கல்

புதன் 1, ஏப்ரல் 2020 12:31:16 PM (IST)



நாகர்கோவிலில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் காலை உணவு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தம்பத்து கோணம் பகுதியில் உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்த 60 பேருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் அபய கேந்திரம் சேவா பாரதி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory