» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

செவ்வாய் 31, மார்ச் 2020 5:37:39 PM (IST)


நாகர்கோவிலில் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்களுக்கு ஆணையர்  சரவணகுமார்  மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகள் வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory