» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் : கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

செவ்வாய் 31, மார்ச் 2020 8:50:52 AM (IST)தூத்துக்குடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகரில் அண்ணா நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ ஏற்பாட்டில் துறைமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு அதிகாரி ஜெய்சங்கர் தலமையிலான குழுவினர்கள் தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு படைவீரர்களுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Apr 1, 2020 - 11:57:14 PM | Posted IP 162.1*****

நமது தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோர், தங்களது தொகுதி வளர்ச்சி நிதியை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் பணி வாழ்க.

தமிழன்Mar 31, 2020 - 11:43:17 AM | Posted IP 162.1*****

சிறப்பான செயல் வாழ்த்துக்கள் ........தொகுதி வளர்ச்சி நிதி மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வளவு வழங்கினீர்கள்? நீங்களும், நம்ம தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் மாவட்டத்திற்கு நிதி வழங்கினால் சிறப்பாக இருக்கும்....

A.ChristyMar 31, 2020 - 10:17:58 AM | Posted IP 108.1*****

Thanks Madam kindly spray it our area also mam ( pudukkottai - 628103 ).

A. ChristyMar 31, 2020 - 10:14:19 AM | Posted IP 108.1*****

Good Mam. Kindly spray pudukkottai area mam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory