» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் ஒருவர் உயிரிழப்பு

ஞாயிறு 29, மார்ச் 2020 11:21:22 AM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரோனா வைரஸ் தற்போத உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதில் இந்தியாவிலும் வரும் ஏப் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory