» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பாதுகாப்பாக காய்கறி வாங்க ஏற்பாடு

வெள்ளி 27, மார்ச் 2020 12:12:13 PM (IST)நாகர்கோவிலில் சந்தைகளில் பாதுகாப்பாக காய்கறி வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக வடசேரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் வடசேரி பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய பாதுகாப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வடசேரி பேருந்து நிலையத்திற்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியில் கைகளை கழுவி காய்கறிகளை வாங்குமாறு மாநகராட்சி கேட்டு கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory