» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தில் 75 டன் உரம் விற்பனை

வியாழன் 27, பிப்ரவரி 2020 12:59:50 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தில் இருந்து 75 டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி மாநகராட்சி பகுதிகளில் நுண் உர செயலாக்க மையம் செயல்படுகிறது.இதனால் தற்பொழுது வலம்புரி விளை பகுதியில் குப்பைகள் சேகரிக்கப் படுவது இல்லை.மேலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவு அனைத்தும் நுண் உர செயலாக்க மையத்திற்கு கொண்டுவரப்பட்டு உரமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை நாகர்கோவில் மாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தில் இருந்து 75 டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory