» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கட்டுமான பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 7:37:21 PM (IST)



நாகர்கோவிலில் கட்டுமான பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கட்டிட அனுமதி மற்றும் அனுமதியற்ற மனைப் பிரிவில் உள்ள மனைகளை வரன்முறை படுத்துவது குறித்து மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்கள் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர்களுக்கு ஆணையர் சரவணகுமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலக நேசமணி கூட்ட அரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலர் விமலா நகரமைப்பு ஆய்வாளர்கள்  கெபின்ஜாய்  சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory