» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வெள்ளி 13, டிசம்பர் 2019 11:04:01 AM (IST)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்தவர் சிவா (43). இவர் மீது கன்னியாகுமரி மற்றும் தென் தாமரைகுளம் காவல் நிலையங்களில் அடி-தடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி.. ஸ்ரீநாத் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநெரேவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி சிவாவை தென்தாமரைகுளம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory