» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மீனவர் தின கொண்டாட்டம்

வியாழன் 21, நவம்பர் 2019 8:09:39 PM (IST)

உலக மீனவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆழ் கடலுக்கு சென்று கடலில் பூக்கள் தூவி பிரார்த்தனை செய்து கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாடினர்.

உலக மீனவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆழ் கடலுக்கு சென்று, கடலில் பூக்கள் தூவி, பிரார்த்தனை செய்து, கேக் வெட்டி, ஆடிப் பாடி கொண்டாடினர். நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். மீனவர் தினத்தை ஒட்டி, கன்னியாகுமரியில் சுமார் 50 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. மாறாக, அவர்கள் ஆழ் கடலுக்கு சென்று கேக் வெட்டி உற்சாகமாக, மீனவர் தினத்தை கொண்டாடினர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory