» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மலையோரப் பகுதிகளில் மிதமான மழை

சனி 16, நவம்பர் 2019 10:36:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாத காலமாக கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளின் இருப்பு கணிசமாக உயரந்தது. கடந்த 3 நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, குலசேகரம், திற்பரப்பு, திருவட்டாறு, சுருளகோடு, அருமனை, கடையாலுமூடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. எனினும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இந்த மழை சாரல் மழையாகவே பெய்தது. மழையால் சாலைகள் சேதமானதால் அதை உடனே சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory