» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பர் ஷீட் கடைகளை உடைத்து தொடர் கொள்ளை

வெள்ளி 13, செப்டம்பர் 2019 11:01:34 AM (IST)

கடையாலுமூடு பகுதியில் ரப்பர் ஷீட் கடைகளை உடைத்து தொடர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர்ஷீட் கடைகள் அதிகம் உள்ளது. இங்கு உலர்த்தி வைக்கப்படும் ரப்பர் ஷீட்களை அடிக்கடி மர்மநபர்கள் திருடி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த கடையாலுமூடு பகுதியில் ரப்பர் ஷீட் கடைகளை உடைத்து தொடர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.களியல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory