» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சந்தனமரம் வெட்டி கடத்தியதாக 3 பேர் கைது

திங்கள் 9, செப்டம்பர் 2019 8:28:14 PM (IST)

கொல்லங்கோடு அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே காக்கவிளை பகுதியினை சேர்ந்தவர் ஷீஜா (46). இவருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சந்தன மரம் வளர்ந்து நின்று உள்ளது. இதை அதே ஊரைச் சேர்ந்த மணியன் அஜீகுட்டன் (37) உச்ச கடையை சேர்ந்த ஜெகன்(19) ராஜூ (57) ஆகிய நான்கு பேர் சேர்ந்து வெட்டி கடத்தி சென்றார்களாம். இது சம்பந்தமாக ஷீஜா கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். மணியனை தேடி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 27, பிப்ரவரி 2020 10:14:52 AM (IST)


Sponsored Ads




Thoothukudi Business Directory