» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு

சனி 24, ஆகஸ்ட் 2019 8:44:56 PM (IST)

குலசேகரம் அருகே  500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருடப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டம் மாத்தூர் பகுதியினை சேர்ந்தவர் டார்வின் (34). இவர் ரப்பர் ஷீட்கள் விற்கும் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவர் தனது நிறுவனத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்களை உலர வைத்திருந்தாராம். மீண்டும் காலை வந்து பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory