» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சனி 24, ஆகஸ்ட் 2019 8:28:37 PM (IST)

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது 2 நாட்களாக வெயில் கொளுத்த தாெடங்கியுள்ளது.இந்நிலையில் 373 அடி தண்ணீர் வரத்து வந்ததால் பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory