» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட அணைகள் நீர்மட்டம் உயர்கிறது

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 7:54:46 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர் இருப்பு 16 அடியை நெருங்கியது. மேலும் பிற அணைகள் இருப்பும் உயர்கிறது.

கடந்த சில நாட்களாவே குமரி மாவட்டத்தில் சாரல்மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் பிரதான அணைகள் நீர் இருப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து கொண்டே வருகிறது.பேச்சிப்பாறை அணை நீர் இருப்பு 16 அடியை நெருங்கியது. பெருஞ்சாணி அணை நீர் இருப்பும் உயர தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory