» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் நகல்எரிப்பு போராட்டம் நடந்தது

செவ்வாய் 25, ஜூன் 2019 1:38:44 PM (IST)

கன்னியாகுமரியில் கல்வி கொள்கையை எதிர்த்து  நகல்எரிப்பு போராட்டம் நடந்தது.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இன்று நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன் மாவட்ட தலைவர் பதில்சிங் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தினை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு நகல்களை எரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory