» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்

செவ்வாய் 25, ஜூன் 2019 11:52:05 AM (IST)

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 452 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட  மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  மு.வடநேரே தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவி, மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை உதவித் தொகை  உள்பட  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி  452 மனுக்கள் பெறப்பட்டன.  

இம்மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு  ஆட்சியர் உத்தரவிட்டார். இதில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)  ஏ.ஆர். ராஹூல்நாத், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பா.ஜெயராணி, அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory