» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே கல்லூரி மாணவி மாயம்

திங்கள் 24, ஜூன் 2019 7:27:54 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.

தக்கலையை அடுத்த துரப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மகள் உஷா (22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கமாம்.கடந்த 22-ந் தேதி உஷா வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். 

அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.எங்கு தேடியும் உஷாவை காணவில்லை. இது குறித்த புகாரின்  பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory