» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வில்லுக்குறி அருகே சித்தர் பீடம் உடைப்பு

செவ்வாய் 21, மே 2019 8:43:07 PM (IST)

வில்லுக்குறி அருகே சித்தர் பீடம் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லுக்குறி அருகே பக்தர்கள் சார்பில் அய்யனார் சித்தர்பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அங்கு சென்ற மர்மநபர்கள் சித்தர் பீடத்தை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து சித்தர்பீட தலைவர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory