» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளம்பெண் மாயம்

செவ்வாய் 21, மே 2019 8:28:11 PM (IST)

நாகர்கோவிலில் நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளம்பெண் மாயமானார்.

நாகர்காேவிலை அடுத்த பள்ளம் பகுதியினை சேர்ந்த 19 வயது மதிக்கதக்க இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாம். இவர்களின் திருமணம் நாளை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் மணமகன், மணமகள் வீட்டார் ஈடுபட்டிருந்தார்களாம். இதில் சம்பவத்தன்று அனைவரும் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் மணமகளை காணாது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory