» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது: ஜெர்மனி பாராட்டு!
திங்கள் 5, டிசம்பர் 2022 10:39:41 AM (IST)
உள்நாட்டில் பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும். வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி.இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உளவு பலூன் விவகாரம் : சீனாவுக்கு அமெரிக்க கடும் கண்டனம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:04:47 AM (IST)

தைவானை அச்சுறுத்த போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய சீனா - பதற்றம் நீடிப்பு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:35:07 PM (IST)

ஈரானில் நினைவு சின்னம் முன் நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:18:37 PM (IST)

கோடிகளில் போனஸ் கொடுத்த சீன நிறுவனம் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!
புதன் 1, பிப்ரவரி 2023 12:31:13 PM (IST)

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயக்கம்
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:18:53 PM (IST)

பாக்.மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 83பேர் உயிரிழப்பு - 150பேர் படுகாயம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:03:22 PM (IST)
