» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் 13 பெண் அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அரசு பொறுப்பேற்பு

வியாழன் 2, ஜூன் 2022 11:44:38 AM (IST)



ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகா் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது. கவா்னா்-ஜெனரல் டேவிட் ஹா்லே அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இந்த அமைச்சரவையில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனா். மேலும், முதல் பெண் முஸ்லிம் அமைச்சா், முதல் பூா்வக்குடி பெண் அமைச்சா் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory