» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புற்றுநோய் சிகிச்சை : ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?

செவ்வாய் 3, மே 2022 12:29:18 PM (IST)

புற்றுநோய் சிகிச்சைக்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தற்காலிகமாக பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று புதினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக, ரஷியாவின் முன்னாள் வெளியுறவு புலனாய்வு சேவையின் தலைவர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக நியு யார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து குணமடையும் காலத்தில் புதினுக்கு தற்காலிகமாக உடல் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory