» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை: அதிபர் ஜோ பிடன் மனையுடன் பங்கேற்பு!

வெள்ளி 5, நவம்பர் 2021 8:42:32 AM (IST)



தீபாவளி பண்டிகையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் தன் மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லியும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார்.. அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். பிரிவிலிருந்து ஒற்றுமை. விரக்தியிலிருந்து நம்பிக்கை. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று வாழ்த்துச் செய்தியில் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து

HAI SENTHIL KUMARNov 9, 2021 - 05:16:12 PM | Posted IP 162.1*****

TRUMP IS BETTER THAN HIM

senthil kumarNov 9, 2021 - 11:11:18 AM | Posted IP 108.1*****

He is the true leader...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory